கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.12.09

அரண்மனை வீடுகளின் மரச்சிற்பங்கள்            பர்மாத் தேக்கு மரத்தில் இழைக்கப்பட்ட அரண்மனை வீடுகளில் இருக்கும் மரச்சிற்ப வேலைப்பாடுகள்.
            இது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்போதும் மரச்சிற்ப வேலை செய்யும் கைவினைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிலைப் படிகளில் மட்டும் இன்றும் செய்து கொள்கிறோம். அதற்கு நகரத்தார் மக்களின் வீடுகளில் மாதிரி காண்பித்துச்செய்வதுண்டு.கூலி தான் மயக்கம் வர வைத்து விடுகிறது.


2 கருத்துகள்: