கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

12.3.10

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள்


அன்பு நிறை சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் அழைப்புக்கிணங்க இந்த இடுகை ..அழைப்பிற்கு நன்றி!



நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..? சரிங்க!

எகிப்தியப்பேரழகி கிளியோபாட் ரா (அழகு,வீரம்,தைரியம்,சாமர்த்தியம்)
மேனாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் (தெளிவு)
விடுதலைப்போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமி பாய் (வீரம்)
பி.சுசீலா அம்மா (இசை)
அன்னை தெரசா (பொறுமை,தியாகம்,சேவை)
பாண்டிச்சேரி அன்னை (தெய்வீகம்)
அன்னை சாரதா (தூய்மை)
கிரண் பேடி (துணிவு)
மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா (தன்னம்பிக்கை)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா(விடா முயற்சி)


நமக்கு உறவா இருக்கக்கூடாது என்ற நிபந்தனையால் இவர்கள் இடம் பெற்றனர்.

11 கருத்துகள்:

  1. உங்களை கவர்ந்தவர்கள் எங்களையும் கவர்ந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. இரத்தின சுருக்கமாய், அருமையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு ஃபாஸ்டா கலக்கிட்டீங்க சாந்தி எல்லாமே சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. ஆண்களைப் பிடிப்பதில்லையா...........
    யாரைப் பார்த்தாலும் பெண்ணைப் பற்றித்தானே எழுதிறீங்களே...........
    நன்று...........
    பிடிச்சிருக்கு.........
    இவற்றிலேயே காட்டி விட்டீர்கள்.........

    பதிலளிநீக்கு
  5. ஒன்றைத் தூக்கினால் 100 மதிப்பெண்.

    பதிலளிநீக்கு
  6. அருமை. காரணங்களையும் கூறியிருப்பது இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. இரத்தின சுருக்கமாய், அருமையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. சுருக்..நறுக்..

    புடிச்சிருந்தது..

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை சாந்தி மேடம். உங்களுக்கு பிடித்த பெண்கள் எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

    படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


    மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

    நட்புடன்,

    சே.குமார்.

    பதிலளிநீக்கு