tag:blogger.com,1999:blog-8709633447986525294.post6727713028031363921..comments2024-01-16T00:08:29.311-08:00Comments on காந்திய கிராமங்கள்: பிரிவினைக்கோடுகள்க.நா.சாந்தி லெட்சுமணன்.http://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8709633447986525294.post-46142902290414174162010-04-29T09:59:27.656-07:002010-04-29T09:59:27.656-07:00தொடர் வேலைப்பளுவால் ஒரு மாதமாக வலை வருகை இல்லை. ந...தொடர் வேலைப்பளுவால் ஒரு மாதமாக வலை வருகை இல்லை. நீங்கள் ஆசிரியர் என்றதும் சோர்வை மீறி நான்கு நாட்களையும் இன்று ஒரே மூச்சில் பார்த்தேன். உண்மையிலேயே மூச்சடைந்து விக்கித்து நிற்கின்றேன்.

என்னவொரு மொழி ஆளுமை. லாவகம். தனித்தமிழ் புலமை.

ஐயோ ரொம்ப பெருமையா ஆச்(சி)சரியமா சந்தோஷமா இருக்குங்க.

உடல் வலியுடன் உள்ளே நுழைந்தவனுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சி.

தொடரட்டும் உங்கள் பணி.

ஒரு நாள் முழுமையாக உங்கள் மொத்த தலைப்புகளையும் உள் வாங்க வேண்டும்.

பகிர்ந்து கொள்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-57738187085516813162010-04-25T19:17:09.344-07:002010-04-25T19:17:09.344-07:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-55635678019272528832010-04-25T19:07:16.854-07:002010-04-25T19:07:16.854-07:00ரசித்தேன்.ரசித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-10567895665845764862010-01-20T18:46:57.969-08:002010-01-20T18:46:57.969-08:00கவிதைகுள் மகாபாரதத்தை அழகாக சுருக்கி இருக்கிறீர்கள...கவிதைகுள் மகாபாரதத்தை அழகாக சுருக்கி இருக்கிறீர்கள்
மிகவும் அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-14594283793747264372010-01-20T02:16:05.589-08:002010-01-20T02:16:05.589-08:00//கோடுகள் அழியும்
நாட்களுக்காய்
நம்பிக்கையற்றுக்க...//கோடுகள் அழியும்
நாட்களுக்காய்
நம்பிக்கையற்றுக்காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்... //

நல்லாயிருக்குங்க....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com